கடவுளுடன் வாழ்ந்தவர்கள் பகுதி-01
சுவாமி சேதனானந்தர்
“என் அன்பு சகோதரா, ஸ்ரீராமகிருஷ்ணர் கடவுளின் திரு அவதாரமே. அதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை” என்று கூறினார் சுவாமி விவேகானந்தர்.
கடவுளின் திருஅவதாரமான அந்தத் தெய்வ மனிதருடன் வாழ்ந்தவர்கள் கடவுளுடன் வாழ்ந்தவர்களே. ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் துறவிச் சீடர்களும் உண்டு, இல்லறச் சீடர்களும் உண்டு. இந்த முதற்பகுதியில் அவரது துறவிச் சீடர்களின் வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது.