அபயம் அளிக்கும் அமுதமொழிகள்
அபயம் அளிக்கும் அமுதமொழிகள்
நாரை. ச. நெல்லையப்பன்
ஜீவனைக் கரையேற்ற வேண்டும் என்ற கருணை நோக்கத்துடன் இறைவனே தற்காலத்தில் ஸ்ரீ ராமாகிருஷ்ணராக அவதரித்து மக்களுக்குத் தமது அமுதமொழிகளின் மூலம் வழிகாட்டியுள்ளார்.
அமுதமொழிகள் பக்தர்களுக்கு எவ்வாறெல்லாம் அபயம் அளிக்கிறது. உலகியல் மக்களை எப்படி ஆன்மீக மனிதர்களாக ஆக்குகிறது என்பதை நூலாசிரியர் இந்த நூலில் சிறப்பாக விளக்கியுள்ளார்.